Skip to content

Palli in Tamil means

July 15, 2011

“பள்ளி” என்னும் ஒலியின் பொருள் ?


This sound “palli” comes to mean School, Bed, Lizard and also for a village…

Splitting up this sound..

Pa+L+Li= More with  + in a Place +  to keep inside a place.

ப=அதிகம் இருப்பது (More kept)
ல்= ஒரு இடத்தில
லி=அந்த இடத்தின்  உள் புகும்

Analysing the above, the word “Palli” should means “Something is repeatedly coming to a place and staying in”

Palli – As a school where many students comes in.

பள்ளி – மாணவர்கள் வந்து போகும் இடம்.

Palli – As a Bed where people come and sleep.

Palli – As a village where people come and settle.

Palli – As the lizard.

பல்லி: அது தன் இரையை  அதன்  நாக்கால்  பிடித்து உள் இழுக்கும் தன்மையால் பல்லி எனலாம்.

 

இங்கே நாம் “லி” ஒலியை பற்றி மேலும் அலசுவோம்.
ல்+இ =ஒரு இடத்தில் இருப்பதை +  உள் இருத்தல்(மறைப்பது)

இது ஒரு பொருளானது அதன் இடத்தை விட்டு நீக்குவது அல்லது மறைவதை குறிக்கும் ,

எலி(rat)= எளிதில் + இடத்தில் உள் மறையும்  , எலி விரைவாக மண்ணை தோண்டும் தன்மை கொண்டது.
உளி(chisel)= உள்ளிருந்து – இடத்தை நீக்கும்.
வலி/வழி/வளி(pain/way/wind) = வருவது + இடத்தை நீங்குவது. வரும் மறையும்  தன்மை .
குழி(hole) = கிடைப்பது உள்ளே + இடத்தை நீக்கி
கழி(deduct/minus) = கிடைப்பது + மறைவது.

கலி காலம் : கிடைப்பது மறையும் காலம்.

களி: கிடைப்பது + அந்த இடத்தில் மறைவது (களி மண்) (If Gain + will take in)

கோழி(hen) – கிடைப்பது  பிரித்து + இடத்தில் உள்(கோழி மண்ணை கிளறி உணவு தேடும்)
இன்னும் பல…
அருமையான சொல் அமைப்புகள்… தமிழ் ஒரு விந்தையிலும் விந்தை.

About these ads

From → Uncategorized

Leave a Comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: