Skip to content

Mudi enum Sol

முடி என்பது முடித்து வைத்தல் end என்ற பொருளில் வரும் சொல். இது பின்னாட்களில் தலை மயிரை குறிக்கும் சொல்லாகவும் மாற்றம் கண்டது.

மு என்றால் தக்கவைப்பது உள்ளே.
டி என்றால் செயல் விட்டு விடாமல்.

கயிற்றை முடிச்சு போட்டு கட்டுவோம் . ஆங்கிலத்தில் knot என்பர்.

கல்யாணத்தில் தாலி கட்டி முடிச்சு போடுவது தமிழ் இந்துக்களின் பண்பாடு.பெண்கள் தங்களிடம் உள்ள காசுகளை சேலை முந்தானையில் முடிச்சு போட்டு கட்டி வைத்துக்கொள்வார்.

முடி என்பதை போல் முடை என்ற சொல்லும், interlocking செயலை குறிக்கும். தட்டி, பாய் போன்றவற்றை செய்யும் முறையை முடைதல் என்று சொல்வோம். முடங்கு, முடம் முடவன் என்னும் சொல் நகர முடியாமல் இருப்பதை குறிப்பது.

முடி என்பது நம் தலை மயிரை குறிக்கும் ஒரு சொல்லாக இன்று பயன் படுகின்றது. ஆண்களும் பெண்களும் நீளமான தங்களின் தலை மயிரை முடித்து பல வகைகளில் கட்டிக்கொள்வதால் “தலை முடி” என்பது தலை மயிர் என்னும் சொல்லிற்கு பதில் சொல்லாக புழக்கத்தில் வந்தது.. கட்டி முடிச்சு போட இயலும் என்றால் தான் அது முடி. 🙂

முடியும் என்ற சொல் Possible என்று பொருள் தரும். இங்கே முடித்தல் என்பது end or finishing of task, பெரும்பாலும் “முடித்தல்” வினையானது கடை நிலையிலே வருவது, பணத்தை எண்ணி முடித்து  முடிச்சு போட்டு வைப்பது போன்றது.

மூடு என்ற சொல்லும் இதை போன்று close என்ற பொருளில் வரும். மூட்டை/pack , முட்டை/egg என்பதும் இதை சார்ந்து enclosed என்ற பொருள் கொண்டுள்ளது. இன்னும் முட்டு, முடுக்கு, முடக்கு போன்ற சொற்களும்  இதை ஒட்டிய பொருள் கொண்டவைகளே.

 

 

Advertisements

பருவக்காற்று மழையும் நம் விழாக்களும்.

தீபாவளி பொங்கல் என்றாலே, பலகாரமும் பட்டாசும், புத்தாடைகளும் நம் கண் முன்னே வரும். கொஞ்சம் அதையும் தாண்டி அந்த விழாவின் நோக்கத்தை இந்த பதிவில் அறிவோம்.

தீப என்றால் விளக்கு ஒளி, தீ என்பது தமிழில் நெருப்பு. இது கார்த்திகா திங்களில் கொண்டாடப்படுவது. தமிழில் கார் என்பது இருட்டு, மறைப்பது என்று பொருள், பெரும்பாலும் மேகத்தையே குறிக்கும் சொல்.
நம் கலாச்சாரம் நம் இயற்க்கை அமைப்பது, இயற்கையே நம் எண்ணங்கள் மற்றும் நம் செயல்களுக்கான முழு முதற் காரணம் என்று நம்புபவன் நான் . இயற்க்கை என்பது நம்மை சுற்றி இருக்கும் எல்லாம், சூரியன் சந்திரன், வையகம், இங்குள்ள மலைகள் காடுகள் நாம் நம்மை சுற்றி இன்னும் பல உயிர்கள்.

நம் நாட்டின் மழை காலம் என்பது ஜூன் மாதத்தில் தொடங்கும் , இது தென் மேற்கு பருவ மழை, பருவக்காற்று இது சூரியனால் வெப்பமான நம் நாட்டின் நிலப்பரப்பை தென் மேற்கு திசையில் இருந்து இந்திய துணை கண்டத்தை நோக்கி ஈரப்பதத்தை கொண்டு வந்து மழை பொழிய காரணமாக அமைவது,. இது அக்டோபர் மாதம் வரை நிகழும். செப்டம்பர் இறுதியில்   சூரியனின் பார்வை வட மண்டலத்தில் இருந்து தெற்கு நோக்கி திரும்பும், இதனால் நம் நிலப்பரப்பு கொஞ்சம் கொஞ்சமாக குளிர் ஆகத்தொடங்கும், அதன் காரணமாக பருவக்காற்றின் ஆதிக்கம் குறையத்தொடங்கி தென் மேற்கு பருவ மழையும் கொஞ்சம் கொஞ்சமாக வடக்கிலிருந்து விலகும. இது முழுவதுமாக மாறும் பொழுது தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா தவிர மற்ற எல்லா இடங்களிலும் மழை என்பது முற்றிலும் விடை பெற்று குளிர் காலம் தொடங்கும்.

மழை என்றால் எல்லா உயிரங்களுக்கும் குதூகலம் வரும், விவசாயிகளுக்கு மகிழ்ச்சி, எல்லாருக்கும் கொண்டாட்டம்,ஆனால் மழை விடாது பெய்தால் அதுவே நம்மை நிலைகுழைய செய்து விடும். நம் வீடு மற்றும் நிலபுலன்கள் பாசி பிடித்து எல்லாவற்றையும் சீர் கெடுத்து விடும். மழை காலம் வருவது எவ்வளவோ சந்தோஷமோ அதே அளவு சந்தோசம் மழை காலம் நிற்பதிலும் நமக்கு கிடைக்கும்.. நம்மை நம் உடமைகளை சீர் செய்ய இயற்க்கை நமக்கு கொடுத்த சரியான நேரமே அது, அதன் பயனாய் நம்முடைய உடைகள் புத்தாடைகளாக மாறும். நம் வீடுகள் வெள்ளை அடித்து மங்களகரமாக மாறும். தென் மேற்கு மழை முடிந்தால் வடக்கில் பனிக்காற்று வீச தொடங்கும் இது குளிர் காலத்தின் தொடக்கம், குளிர் காய வேண்டும் என்றால் தீ வேண்டும் தீபம் வேண்டும். தீபத்தின் பயனை நாம் அனுபவிக்கும் நேரம். நாம் மீண்டும் மீண்டும் நம் தேவைக்காக செய்யும் ஒரு செயலே நம் கலாச்சார வழி முறை. இதன் தேவை குறைந்து அதன் நோக்கம் மறைந்து போகலாம் ஏன் ஒரு மூட நம்பிக்கையாக கூட மாறலாம். ஆனால் அந்த செயல் தரும் மன நிறைவு நம்மிடம் ஓட்டிக்கொண்டே தான் இருக்கும். இது எல்லா மத பண்டிகைகளுக்கு பொருந்தும்.

மீண்டும் தமிழகத்திற்கு வருவோம், மேற்கு தொடர்ச்சி பெரு மலைகளால் தமிழகத்திற்கு குறைவான மழையை தந்த தென் மேற்கு மழை காலம் ஓய்ந்த பிறகு, கிழக்கு காற்றினால் வரும் வட கிழக்கு பருவ மழை நமக்கு தொடங்குவது அக்டோபர் மாதத்தில், இது மூன்று மாதங்கள் தொடரும்.. டிசம்பர் அல்லது ஜனவரி தொடக்கத்தில் நிறைவு செய்யும்…இது மழையாக மட்டுமே நின்று விடாமல் பல சமயங்களில் பெரும் புயலாகவும் நம்மை வந்து அடையும், அந்த காலங்களில் மழை தொடங்கும் முன்பே வீடுகளில் போதிய உணவு தானியங்களை சேர்த்து வைத்துக்கொள்வர் நம் முன்னோர்கள்.. இப்போதுள்ள தொழில் நுட்ப வளர்ச்சியால் நமக்கு அந்த தேவைகள் இருப்பதில்லை, பெருமழை வந்தால் வீட்டு கூரைகள் சுவர்கள் பாழ் படும், குடிசை வீடுகள் மொத்தமாக அழிந்தும் விடும். சில நேரங்களில் நாம் எல்லாவற்றையும் இழந்து புதிதாக ஆரம்பிக்கும் நிலைமைக்கும் நம்மை கொண்டு சென்று விடும். வெள்ளத்தால் பாதிக்க பட்டவர்களுக்கு இது நன்கு புரியும். ஜனவரியில் பூமியின் தென் பகுதி சூரியனை நோக்கிப்பார்க்கும் நேரம், பருவக்காற்றும் தென் திசையில் ஆதிக்கம் செய்ய போய்விடும்.இதனால் தமிழகத்திற்கு வரும் மழையும் நின்று போகும். இப்பொழுது மீண்டும் ஒரு மாற்றம் நம் மக்கள் தங்கள் உடமைகளை சீர் செய்வதற்கான நேரம், நாம் நம்முடைய உடமைகளை தூய்மை செய்து பூசனை செய்து பொங்கலாக சூரியனிற்காக இன்னும் இயற்கையை வணங்குவதற்கான நேரமும் வந்துவிடும்.

சுழற்சியே வாழ்க்கை. வாழ்க வளமுடன்.

kaniyan Poongunranar

யாதும் ஊரே ; யாவரும் கேளிர் ;
தீதும் நன்றும் பிறர்தர வாரா ;
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன ;
சாதலும் புதுவது அன்றே ; வாழ்தல்
இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்,
இன்னா தென்றலும் இலமே; ‘மின்னொடு
வானம் தண்துளி தலைஇ, ஆனாது
கல்பொருது இரங்கும் மல்லற் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல, ஆருயிர்
முறைவழிப் படூஉம்’ என்பது திறவோர்
காட்சியின் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே

பாடியவர்: கணியன் பூங்குன்றன்

My simple translation for those noble truths of nature and our life .

“”””

Every place is our native,  Every one is our relative.

Bad and Good cannot come from others, unhappiness and peace also are of the same.

Death is not new, and  we need not be happy about being alive. Even the breeze that never stops cannot be good.

Now the dry looking sands of the  river terrain will soon see its water when the monsoon rains strike the mountains. Every life in this world will gets its proper reward, are the words of the enlightened ones.

So we need not get excited about the rich or feel low about the poor.

“””””””””””””

Tamil word Aram

Aram seya virumbu/அறம் செய விரும்பு,

Every Tamil student would have read this famous and first Aathichoodi in their schools.

So what is this Aram? Let’s do our sound analysis of this word,

அ/a(short a)  means  what we have, understand, what is with us/near. In most languages this is the first letter, and it represents “existence, reality, present, known’ .

 ற/ra = Take away, Take out. ra represent the change from one place to other, transferring.

So Simply we can say, Ara is to Take away what we have/know/, but the word has deeper meanings and used extensively in Tamil literature to mean helping others, virtue, without greed etc…

Let see some other words that sounds similar to this,

அற்ற : To remove from / without

அறை /arai : Room (in the sense of “Possession(ஐ) of that which can be taken away” Safe guard from taking away)

அறுத்த (cut away) : Take away from Inside.

மற/Mara – Forget (retain-take away)

துற/Thura – Renounce, To give away worldly pleasures./Monkhood. / துறவு நிலை

வற/Vara – growth + take away, dried, deserted.

So its clear the Tamil word Aram literally means to  Take away what we have/know/Acting selfless  in physical sense means   Helping others, Giving to others or simply acting without greed.

அறம் என்பது தான் கடந்த செயல், பிறருக்கு உதவி, நற்செயல், நன்கொடை போன்றவற்றை குறிக்கும்.

This word has great significance and used extensively in older Tamil literature.

 

I will end up with this Kural.

 

அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு.

No action is bigger than the act of Aram,

The difficulty that comes when one forgets/forgoes Aram will also be bigger.

 

 

 

Rabindranath Tagore’s Where the mind is without fear, Tamil remake.

 Rabindranath Tagore’s Where the mind is without fear,

Where the mind is without fear and the head is held high Where knowledge is free Where the world has not been broken up into fragments By narrow domestic walls Where words come out from the depth of truth Where tireless striving stretches its arms towards perfection Where the clear stream of reason has not lost its way Into the dreary desert sand of dead habit Where the mind is led forward by thee Into ever-widening thought and action Into that heaven of freedom, my Father, let my country awake.

 

My simple remake in Tamil, not the exact translation,

அச்சம் துறந்த மனம், சிரம் நிமிர்ந்த பார்வை, எடுக்குமோ இப்பிறவி?
விலையிலா  ஞானம், காணுமோ இவ்வுலகம்?
யாதும் ஊரே யாவரும் கேளிர், முழங்குமோ நம் உலகம்?
உண்மையின் ஆழம், உரைக்குமோ நம் வாய்மை?
சோர்வில்லாத உழைப்பு, விளைந்திடுமோ  பெருவிளைச்சல்?
பகுத்தறிவு எனும் தெழிந்த நீரோடை ஓடாதோ பயனற்ற பழைமை எனும்  பாலைமணல் வழி.?
இறை நல்வழி நடத்தி, மனம் செல்லுமோ நினைவும் ஆக்கமும் ஒடுங்கா உயரத்தில் வான் விரியும் பறவையாய்.
என் இறையே தருவாய் எம் மக்கள்  கானா நல் விடியலை.

கள கல கழ ?

Here we are  going to see some interesting sounds having k and l,
First, கள

ka/க=gaining la/ள= From the place. ultimately “to gain from the place” to remove from the place.

 கள = கிடைத்தது/ஒரு இடத்தில் இருந்து, களைவது, களவாடுவது  போன்ற சொற்கள் நமக்கு சிறந்த எடுத்துக்காட்டுகள்

Simple, Yes We can get the meaning clearly even with some English words. Clear, Clean and even more clearly if  we learn some Tamil words. Kaluvu, Kalai, Kalaitthal. are we not doing the act of Gaining from the place, Kalai edutthal, aadai Kalaithal to remove something from its place. Still more clear if you understand what a thief will do, who is a thief? a Kalvan, kalavaani,  because he will  Gain from a place,  that’s why they call a thief as a Culprit.

களி/kali = கள/Gain from the place + இ/Not there to give away/விட்டுவிடாமல், words like Clay needs mention.

Next கல ka/=Gaining and la/=the surface/place.

க = கிடைப்பது   என்பது ஒரு  இடப்பொருள்,  இதனால் கல்/கல என்பது உறுதியான இடப்பொருளை குறிப்பது.

In English, got a place, not only a place but a sturdy place. I will say its a sacred word, நன்மையை குறிக்கும் சொல் , that why i think God is seen/made as stone, even in Semitic religions the stones are sacred. Kal means Total, formed shape.

any confusion? lets see the words that will clears up the meaning.

kalam – gain + place +retain  so apt word for a container, a ship thats contains people. English hulk could not have a better word.

Now we will come to be basic root word, Kal – Stone. what more opt object to be named as Kal. literally meaning gaining a place, forming a place, forming hardness. Is there an English word? yes Calcium, Calx etc. English Haleness, Health etc are also related. such is the importance of  this word Kal.

another word, Kali – sturdiness, hardness +/not allowing. so kali kaalam is a place which is not stable, the environment which is not sturdy, I will tell you a secret, this should be the origin of the English word Hell.

கலப்பை- The age old tool to mix up the soil.Kalakku is a word to stir up.

Kalangu  – Kalakkam etc.. will give Kal+neengi/neekkam, not being strong, not being so sturdy, loosing faith in oneself etc..

Next கழ the one with the retroflex approx.  l – zha.

Kazha ka-Gaining  zha-in our/its place, added to the place.  ஏற்றுக்கொண்டு  இருத்தல், think about something gained onto a place.

kazhani – kazha+neer – நீரை ஏற்றுக்கொள்ளும்  இடம் .

Kazhu – a criminal placed onto a Kazhu maram,  a Donkey with a load on its place is a kazhuthai,

Kazhutthu – Neck, may be because it accepts the garland or maalai. also may be because men carry load around their necks. English Collar, Latin Collum are all related. Now we can understand this clearly,   kazhi – கழ – added to the place + இ-not there to allow/விட்டுவிடாமல், which means to rejected, subtract, to give away without accepting.

Check the home page for the meaning of more Tamil sounds.

இங்கே தமிழ் மட்டும்

எங்கே? என்று கேட்டுவிடாதீர், இந்த பதிவில் தமிழில் உரையாடலாம் வாங்க. தமிழ் சொற்களை  பற்றி மட்டுமல்லாமல் பலவற்றையும்  ஆராய்வோம் வாருங்கள்.